மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் இவர் தற்போது இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார் அங்குள்ள ஒரு கோயிலிற்கு சென்றுள்ளார் அமலா பால் அந்த கோயிலின் குளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார் இதனை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகாசிவராத்திரியை தனது பாணியில் கொண்டாடியுள்ளார், அமலா பால் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது அமலா பாலின் ரசிகர்கள் இவற்றை வைரலாக்கி வருகின்றனர்