கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 71 விக்கெட்கள் (39 இன்னிங்ஸ்) முத்தையா முரளிதரன் (இலங்கை) - 68 விக்கெட்கள் (39 இன்னிங்ஸ்) மிட்செல் ஸ்டார்க் ((ஆஸ்திரேலியா) - 56 விக்கெட்கள் (24 இன்னிங்ஸ்) லசித் மலிங்கா (இலங்கை) - 56 விக்கெட்கள் (28 இன்னிங்ஸ்) வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)- 55 விக்கெட்கள் (36 இன்னிங்ஸ்) சமிந்த வாஸ் (இலங்கை) - 49 விக்கெட்கள் (31 இன்னிங்ஸ்) டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) - 49 விக்கெட்கள் (26 இன்னிங்ஸ்) முகமது ஷமி (இந்தியா) - 45 விக்கெட்கள் (14 இன்னிங்ஸ்) ஜாகீர் கான் (இந்தியா) - 44 விக்கெட்கள் (23 இன்னிங்ஸ்) ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா) - 44 விக்கெட்கள் (33 இன்னிங்ஸ்)