வெறும் வயிற்றில் டீ , காபி குடிப்பதால்,வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலங்களை மேலும் தூண்டி விடுவதோடு,செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.



இப்படி வெறும் வயிற்றில் குடிப்பதினால்,வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலங்களை மேலும் தூண்டி விடுவதோடு, செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாகிறது.



டீ மற்றும் காபியின் PH மதிப்புகள் ஒருவரை அமிலத்தன்மை பாதிப்பிற்கு கொண்டு செல்கிறது.



டீ மற்றும் காபியின் PH மதிப்புகள், முறையே 4 மற்றும் 5 ஆகும்.அதனால் அவை அமிலத்தன்மையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.



வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உடலில் நீர்ச்சத்து நீடித்திருக்க உதவுகிறது.



வெறும் வயிற்றில் டீ குடிப்பதினால் பித்தப்பை சுரப்பிகள் பாதிக்கப்பட்டு, அது சார்ந்த உடல் இயக்கம் தடைபடுகிறது.



காலையில் வெறும் வயிற்றில் சூடான பிளாக் டீ அருந்துவது, உணவு குழாயில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.



ஒருவேளை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அல்லது (உடலின் ஒத்துழைப்பை பொறுத்து) நீராகாரம் அருந்துவது நல்லது



தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது நல்லது.



இதை கவனத்தில் கொள்ளவும்,