தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கான வழிகள் இதோ... பட்டாசு கொளுத்தும் போது காலில் செருப்பு அணியுங்கள் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் சீன வெடிகளை தவிர்க்க வேண்டும் பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர், மணல் அருகில் வைக்க வேண்டும் சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது மின்கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது வாளியில் உள்ள தண்ணீரில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளை அப்புறப்படுத்துங்கள்