இதய நோய் பலரது இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது

இன்றைய காலகட்டத்தில் இளவயதினருக்கு மாரடைப்பு வருகிறது

மாரடைப்பு அபாயத்தை குறைக்க சில வழிகள்..

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு எடுத்துக்கொள்ளவும்

நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்

அரிசி தவிடு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம்

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்

அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்யக்கூடாது

குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்