தீவரமாக உடற்பயிற்சி செய்தால் ஏற்படும் தீமைகள்..

நீண்ட கால ஓய்வு தேவைப்படும்

உடல் களைப்பாகவே இருக்கும்

தசை மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும்

உடலில் வீக்கம் ஏற்படும்

பலத்தை இழக்க நேரிடும்

உடலின் எடை குறையும்

பதட்டமாக இருக்கும்

மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல் ஏற்படும்



தூங்குவதில் சிக்கல் ஏற்படும்