சருமத்தில் படியும் கறைகளை எளிமையாக நீக்குவது எப்படி? முகத்தில் படிந்த ரசாயனம் போன்ற கறைகளை போக்க இதை செய்யுங்கள் தேங்காய் எண்ணெய் தடவி துணியால் துடைக்கலாம் மேக்கப் ரிமூவர் பயன்படுத்தி போக்கலாம் வெள்ளை வினிகர் தடவி ஊற வைத்து, சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் எழும்பிச்சை பழம் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம் டர்பெண்டைன் கொண்டு சுத்தம் செய்யலாம் வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்யலாம் சரும ஒவ்வாமை இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்