நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



வயிற்றுப் போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்



விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்



மாரடைப்பு வருவதைக் குறைக்கும்



சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும்



இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்



ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்



கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்



சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்