தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் போது சீரகத்தூள் சேர்த்து குடிக்கலாம்



காய்ச்சல் காலங்களில் பிரட் சாப்பிடக்கூடாது



அதற்கு மாற்றாக இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம்



சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து வறட்டு காபி குடிக்கலாம்



குழந்தைகள் கொத்துமல்லி, புதினா சாறு குடிக்கலாம்



முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம்



பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்



எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகளை தவிர்க்கலாம்



தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்



துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி கலந்த வெந்நீரை ஆவி பிடிக்கலாம்