கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெரிய ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது



பூக்களை தைலமாக மாற்றி அந்த வாசனை திரவியத்தை படுக்கையில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்



மல்லிகையின் சுகந்தம் பாலியல் உணர்வைத் தூண்டுகிறது



வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து



பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்னைகள் குணமடையும்



மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்



கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம்



மல்லிகைப்பூக்களை சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



மார்பில் கட்டியுள்ள தாய்ப்பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்



பெண்கள் மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும் மன அழுத்தமும் குறையும், உடல்சூடும் மாறும்