எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு பின்னால் இருக்கும் காரணங்கள்..



போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் எடை அதிகரிக்கும்



ஒரு சில மருந்து மாத்திரைகள் உடல் எடையை அதிகரிக்கும்



மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பின்னே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது



சீராக தைராய்டு சுரக்கவில்லையென்றால் உடல் எடை அதிகரிக்கும்



PCOS கொண்ட பெண்களுக்கு ஹார்மோன் அளவு சீராக சுரக்காது



இதனால் எதிர்பாராத வகையில் எடை அதிகரிக்கும்



அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்