மனஅழுத்தம் குறைக்க மகிழ்ச்சி பெருக்க உதவும் சிறு எளிய வழிகள்

அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது



எந்த சிந்தனையும் இல்லாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்



காமெடி படங்களை பார்க்கலாம்



மன உளைச்சலுக்கு சிரிப்பே சிறந்த மருந்து



ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிடித்தவர்களுடன் உரையாடுங்கள்



ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மெல்லிய இசையை கேட்கலாம்



டார்க் சாக்லேட் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவும்



பாசிட்டிவ் வாசகங்களை கண்முன் வைத்துக்கொள்ளுங்கள்



அவற்றை பார்க்கும் போது மனம் புத்துணர்ச்சி பெறும்