தனிப்பட்ட சுகாதாரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்



இதை நேர்த்தியாக பின்பற்ற வேண்டும்



ஆண்கள் அறியாமல் செய்யும் சுகாதாரத் தவறுகள்..



உள்ளாடைகளை அணிந்து கொண்டு தூங்குவதை தவிர்க்கலாம்



அந்தரங்க பகுதிகளில் முழுமையாக ஷேவிங் செய்வது அரிப்பை ஏற்படுத்தும்



அந்தரங்க முடிகளை முழுவதுமாக அகற்றக்கூடாது



வெதுவெதுப்பான நீரில் துணிகளை துவைக்க வேண்டும்



தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்



தொடர்ந்து தலை குளிப்பதை தவிர்க்க வேண்டும்



இது உச்சந்தலையை வறட்சியாக்கும்