ஒவ்வொரு இரவும் போதுமான அளவிற்கு தூங்குவது அவசியம்



மதிய தூக்கம் பெரியவர்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை காணலாம்



மதியத் தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்த உதவும்



மன அழுத்தத்தை குறைக்கிறது



உங்கள் செறிவை அதிகரிக்க செய்யும்



மாலை தூக்கம் கோப உணர்ச்சியை குறைக்க உதவும்



இரத்த அழுத்தத்தை சீராக்கும்



புத்துணர்ச்சி பிறக்கும்



உங்கள் செயல்திறன் மேம்படும்



மதிய தூக்கம் அலைச்சல் உணர்வை போக்கும்