நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்



உயர் ரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தயக்கமின்றி பாதாமினை சாப்பிடலாம்



ரத்த சர்க்கரையை குறைப்பதிலும் பாதாம் முக்கிய பங்காற்றுகின்றன



முட்டைகள் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன



வாரத்திற்கு 10 - 12 முட்டைகள் வரை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொண்டைக்கடலை மிகவும் சிறந்த உணவு



வறுத்த கொண்டைக்கடலை சிறந்த சிற்றுண்டி ஆகும்



கொய்யா, பெர்ரிஸ், பிளம்ஸ், செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, அவகோடா எடுத்து கொள்ளலாம்



ப்ரோக்கோலி ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்



இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது