இனி முடி உதிர்வதை நினைத்து வருதப்பட வேண்டாம்.. இருக்கவே இருக்கு சூப்பர் மூலிகைகள்!



ரசாயனங்களின் பயன்பாடு கூந்தலை வலுவிழக்கச் செய்யும்



கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்து கழுவலாம்



நெல்லிக்காயின் வைட்டமின் சி முடியை வேர்களில் இருந்து வலுப்படுத்துகிறது



நெல்லிக்காய் எண்ணெய் அல்லது சாறில் முடியை மசாஜ் செய்யலாம்



செம்பருத்திப் பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கும்



பூவை தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெயுடன் சேர்த்து மசாஜ் செய்யலாம்



ரோஸ்மேரி ஒரு மணம் கொண்ட தாவரமாகும்



இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது