பலருக்கும் நியாபக மறதி பிரச்சினை உள்ளது இதனால், எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது நினைவாற்றலை மேம்படுத்த சில எளிய வழிகள் இதோ.. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் மனதளவில் சுறுசுறுப்பாக இருங்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யாதீர்கள் நன்றாக தூங்குங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்