கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்



இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த மருந்து



மன சோர்வு, மனஅழுத்தம், பதற்றம் மற்றும் மன உளைச்சலை போக்கும்



நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கண் பார்வை தெளிவாக இருக்கும்



ஆஸ்துமா நோயில் இருந்தும் விடுபடலாம்



தூக்கமின்மையை சரி செய்யும்



இருதய நோய்கள் தீரும்



உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும்



தேன் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்