இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நாட்டிற்கு வந்தவுடன் விசா அளிக்கும் நாடுகள் என்னென்ன?



மாலத்தீவுகள்:
இந்தியர்கள் அங்கு சென்றவுடன் எந்தவித கட்டணமும் இல்லாமல் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படும்.


மியான்மர்:
இங்கும் இந்தியர்களுக்கு நாட்டிற்குள் வந்தவுடன் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படுகிறது.


தாய்லாந்து:
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படுகிறது.


மொரிஷியஸ்:
இங்கு இந்தியர்களுக்கு 60 நாட்கள் இலவச விசா வழங்கப்படுகிறது.


இந்தோனேஷியா:
இந்தியர்கள் இங்கு செல்ல விசா தேவையில்லை. அங்கு சென்றவுடன் விசா வழங்கப்படும்.


ஃபிஜி:
இங்கு 6 மாதங்களுக்கு இலவசமாக விசா சென்றவுடன் வழங்கப்படும்.


மலேசியா:
இந்தியர்கள் மலேசிய சென்றவுடன் விசாவை பெற்று கொள்ளும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பொலிவியா:
பொலிவியாவின் இரண்டு விமானநிலையங்களில் இந்தியர்களுக்கு வருகைக்கு பிறகு விசா வழங்கப்படுகிறது.


செசல்ஸ்:
செசல்ஸ் நாட்டிற்குள் இந்தியர்கள் நுழைய இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதுமான ஒன்று.