வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் எனர்ஜியையும் தரும். தினமும் உணவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது நல்லது. பாகற்காய் ஸ்ட்ராபெஃரி குடை மிளகாய் பப்பாளி ஆரஞ்சு மாம்பழம். கொய்யா கிவி பழம் ப்ராக்கோலி