உடல் எடையை குறைக்க உதவும் சத்தான ஸ்நாக்ஸ் வகைகள்..



வறுத்த கடலையை சேர்த்துக்கொள்ளலாம்



வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பார்கள்



பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்



பொட்டுக்கடலை சாப்பிடலாம்



காய்ந்த திராட்சை



சியா விதைகள் சேர்த்த ஜூஸ் வகைகள்



ஸ்மூத்தி வகைகள்



இந்த ஸ்நாக்ஸ் வகைகளை சிற்றுண்டியாக சேர்த்துக்கொள்ளலாம்



முன் குறிப்பிட்ட உணவுகளில் குறைவான கலோரிகளே உள்ளன