வெள்ளை சர்க்கரையால் உடலில் நிறைய பாத்திப்புகள் ஏற்படலாம்



அதனால் அதற்கு பதிலாக அந்த சுவையை ஈடுசெய்ய ஆரோக்கியமான சில பொருள்களை பற்றி பார்ப்போம்



சர்க்கரைக்கு மாற்றாக உலர் திராட்சையை பயன்படுத்தலாம்



லவங்கப்பட்டை பொடி இயற்கையான இனிப்பு சுவையை தரும்



இனிப்புகளில் வென்னிலா எசன்ஸ் சேர்க்கலாம் இது சர்க்கரை தேவையை குறைக்கும்



கொக்கோ பவுடரை ஸ்விட்டுகளில் சேர்த்தால் இனிப்பு சாப்பிடும் எண்ணத்தை குறைக்கலாம்



​வாழைப்பழம் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது



​பேரிச்சம்பழம் சர்க்கரையை விட இனிப்பாக இருக்கும் இதை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம்



ஜூஸ்களில் இனிப்பு சுவைக்கு சர்க்கரை பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்



இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தோன்றும் போது ப்ளூபெர்ரி சாப்பிடலாம்