உடல் ஆரோக்கியத்துக்கு உணவுகள் மிக முக்கியமானது என்று அனைவரும் அறிவோம்



அதேசமயம் மூளையின் ஆரோக்கியத்திற்கும் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன



அதிலும், ​குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு ஆண்டுகளில் வேகமாக இருக்கும்



குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை பற்றி பார்ப்போம்



பாலில் இருக்கும் வைட்டமின்கள் மூளை திசுக்கள், நரம்புகள் மற்றும் என்சைம்கள் வளர்ச்சிக்கு உதவலாம்



அதேபோல், தயிரில் இருக்கும் புரதம், சிங், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம்



ஆரஞ்சுகளில் உள்ள ஹெஸ்பெரிடின் மூளையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்



முட்டையில் உள்ள கோலின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



கீரையில் இருக்கும் ஃபோலேட் மற்றும் கரோட்டினாய்டுகள் மூளையை பாதுகாக்க உதவலாம்



​பீன்ஸீல் இருக்கும் கார்போ ஹைட்ரேட்டு மற்றும் நார்ச்சத்துகள் மூளையின் சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கலாம்