குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது



வாழ்க்கை முறையினால் மன அழுத்தத்தை குறைக்கலாம்



கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சார்ந்த பார்பரா சஹாகியன் என்பவர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்



அந்த ஆய்வில் இருக்கும் முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்



மது மற்றும் சிகரெட் பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும்



ஆழ்ந்த இரவு தூக்கம் அவசியம்



வாரத்தில் 4-5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்



நல்ல உணவு முறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்



நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள்



இந்த ஆய்வு கூறியதை பின்பற்றினால், மன அழுத்தம் கணிசமாக குறையலாம்