சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்..

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்

உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்

சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்

இரத்த அழுத்த அளவை சீராக வைத்திருக்க வேண்டும்

போதுமான நீர் அருந்த வேண்டும்

புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்

அதிக அளவிலான மருந்து மாத்திரைகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்

அதனால், மருத்துவர்கள் பரிந்துரை செய்யாத மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்