சருமத்திற்கு நல்லது..வரிசைக்கட்டும் பாதாம் எண்ணெயின் நன்மைகள்!



இது வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது



பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது



சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது



முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவலாம்



சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்யும்



வயதாகும் அறிகுறிகளை தள்ளிப்போட உதவலாம்



புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்



துளைகளில் சேரும் அழுக்குகளை அகற்றக்கூடியவை



குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முகம் மற்றும் உடலில் பாதாம் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்யலாம்