ஜிம் செல்பவர்களின் டயட்டில் இடம்பெற வேண்டியவை என்னென்ன?



புரோட்டீன் நிறைந்த கோழி, முட்டை மீன் வகைகள்



முழு தானியங்கள், ஓட்ஸ், பழுப்பு அரிசி வகைகள்



வெண்ணெய், நட்ஸ், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம்



பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



உடலுக்கு தேவையான தண்ணீரை பருக வேண்டும்



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்கலாம்



நிபுணர்களின் ஆலோசனை பெற்று புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்ளலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட உணவுகளை சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும்



இஞ்சி, பச்சை தேயிலை, இலவங்கப்பட்டை, கிராம்பு டீ குடிக்கலாம்