கண்கள் ஆரோக்கியத்திற்கான உணவுகள் ஒமேகா-3 கொண்ட் மீன்கள் ஓமேகா-6 சத்து நிறைந்த உணவுகளும் நல்லது, பாதம் வால்நட் முட்டை முட்டையில் உள்ள வைட்டமின் சி, ஈ கண்களுக்கு நல்லது வைட்டமின் இ நிறைந்த உணவுகள் கொய்யா நெல்லிக்காய் கண்கள் ஆரோக்கியமாக இருக்க போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்