நாட்டு சக்கரையின் பயன்கள்!



இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்



மலச்சிக்கலை தடுக்க உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்



புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்



இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்



உடலில் கொழுப்பு சேர்மானத்தை தடுக்கும்



கலோரிகளின்றி உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது



வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும்



இதில் பல நன்மைகள் இருக்கிறது