சுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

லேசான காய்ச்சல், தலைவலிக்கு பொடித்த சுக்கை தண்ணீரில் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம்.

எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சுக்குப் பற்று போடக் கூடாது.

பயண காலங்களில் ஏற்படும் குமட்டல் ஏற்படுபவர்களுக்கு சுக்கு உதவும்.

செரிமானத்திற்கு நல்லது.

சுக்கு, கொத்தமல்லி விதைகள் சேர்த்து மாலை வேளை கஷாயம் குடிக்கலாம்.

இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.

வெர்ட்டிக்கோ பிரச்சனைக்கு சுக்குத்தைலம் நல்ல பலம் அளிக்கும்

சுக்குத் தைல குளியல் பலனளிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவில் சுக்கு தவறாமல் பயன்படுத்தலாமே!