வெதுவதுப்பான நீரை குடிப்பது உடல்நலனுக்கு நல்லது

காலை 5-7 மணியளவில் பெருங்குடல் முழு இயக்கத்தில் இருக்கும்

இந்த நேரத்தில் வெந்நீர் குடித்தால் மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினைகள் இருக்காது

இரவு தூங்க செல்வதற்கு முன்பு வெந்நீர் குடிப்பது நல்லது.

காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம்,

வெந்நீர் அருந்தும்போது இரத்த குழாய்கள் விரிவடையும்

இரத்த ஓட்டம் சீராகும்

செல்களுக்கு ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும்,

சூடாக தண்ணீரை குடிக்கக் கூடாது.

வெந்நீருடன் குளிர்ந்த நீரை சேர்க்க கூடாது



ஆரோக்கியமாக வாழுங்க,