பேரீச்சம் பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

இதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

உடலுக்குத் தேவையான எனர்ஜியை தருகிறது

இரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

அதிகளவு நார்ச்சத்து உள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கிறது.

கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கிறது.

உடனடி எனர்ஜிக்கு இது நல்லது.

புரோட்டீன் ஷேக் செய்யும்போது இதை சேர்த்து கொள்ளலாம்.