கல்லீரல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்

என்ணெயில் பொரித்த உணவுகள் நிறைய சாப்பிடக் கூடாது.

கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள் இதோ.

புரோக்கோலி

முட்டைக்கோஸ்

அவகேடோ

பச்சை திராட்சை

திராட்சை

ஒமேகா-3 நிறைந்த மீன்

வறுத்த மீன் அவ்வளவு ஆரோக்கியம் இல்லை..