ஒற்றை தலைவலி நீங்க சில வீட்டு வைத்தியம் இதோ... மூலிகை டீ குடிக்கலாம் அதீத வெளிச்சம் உள்ள இடத்தில் இருக்க வேண்டாம் 8 மணி நேரம் சரியாக தூங்க வேண்டும் காஃபி குடிக்கலாம் தினமும் தியானம் செய்ய வேண்டும் இஞ்சி டீ குடிக்கலாம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் சரியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் கண்ணாடி அணிதல் சிறந்த தீர்வாக இருக்கும்