பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்க வேண்டும் பெண்கள், 50 வயதை எட்டும் போது மெனோபாஸ் காலத்தை நெருங்குவார்கள் மெனோபாஸிற்கு பின்னர், அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் மெனோபாஸ் காலத்தை நெருங்கும் மகளிருக்கான டயட் ப்ளான் இதோ.. கார்போஹைட்ரேட்ஸ், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கள் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்க, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்டு, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள், ஆளி விதைகள், மீன்கள் சாப்பிடலாம் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்கவும்