இளநீர் நம் உடலிற்கு மிகவும் நல்லது



இதை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி நம்மில் பலருக்கு தெரியும்



தற்போது இளநீரால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி பார்க்கலாம்..



அளவுக்கு மீறி இளநீர் குடித்தால் வயிற்று போக்கு ஏற்படலாம்



ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடிய பின்னர் இளநீர் குடித்தால், நீரிழப்பு ஏற்படலாம்



அதனால், ஓட்டப்பந்தய வீரர்கள் ஓடிய பின் இளநீர் குடிக்க கூடாது, தண்ணீரையே குடிக்க வேண்டும்



இளநீரில் கலோரிகள் நிறைந்துள்ளது



இளநீரில் உள்ள அதிகப்படியான கலோரிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



அளவுக்கு அதிகமாக இளநீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்



இளநீரை அளவோடு குடிப்பது நல்லது