1/2 கப் வேர்க்கடலை, 1 ஸ்பூன் எள் வறுத்து வேர்க்கடலையை தோல் நீக்கவும் எள், வேர்க்கடலை, 1/2 கப் வெல்லத்தை கொரகொரப்பாக அரைக்கவும் ஒரு கப் கேழ்வரகு மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பிசையவும் லேசாக தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு பிசையவும் மாவை கட்டி இல்லாமல் உதிர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும் பின் மாவை ஈரத்துணி போட்டு இட்லி பாத்திரத்தில் வேகவைக்கவும் வெந்ததும் இறக்கினால் சுவையான கேழ்வரகு புட்டு தயார் இந்த புட்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது