சப்போட்டா மாம்பழம் போன்ற பழங்களின் வகையைச் சேர்ந்த சுவை நிறைந்த பழமாகும்



100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரிகள் அடங்கியுள்ளது



பொட்டாசியம், சோடியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது



அதிகமாக சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு உயரும் அபாயம் உள்ளது



சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்த பிரச்சனை குறையும் என நம்பப்படுகிறது



சப்போட்டா சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது



சப்போட்டாவை பச்சையாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணம் ஏற்படும்



அதிகமாகவோ பச்சையாகவோ சாப்பிட்டால் தொண்டையில் புண் அல்லது அரிப்பு ஏற்படும்



நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் சப்போட்டாவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



எந்த பழமாக இருந்தாலும் நன்மை தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும்