வயது ஏற ஏற ஆரோக்கியம் பேணும் வழிமுறை, ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்

மருத்துவரை தொடர்ந்து சீரான இடைவெளியில் அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்

இதனால் நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்

தினம் 30 நிமிட நடைபயிற்சி கட்டாயம் செய்யுங்கள்

மன அழுத்தம் தவிர்க்க பிடித்தவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்

புகை, நிக்கோடின் தவிர்த்தால் இருதய நோய், கேன்சர், நுரையீரல், ஈறு பிரச்னைகளை தவிர்க்கலாம்

சரியாக தினம் தூங்கி முழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

50 வயதுக்கு மேல் உங்கள் உடலுக்கு அதிக வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் தேவை

அதிக காய்கறி, முழு தானியம், பழங்கள், பருப்பு, கொழுப்பு குறைவான பால் உண்ணுங்கள்

நார்ச்சத்து மிக்க உணவுப்பொருளை அனைத்து வேளைகளிலும் உண்ணுவது நல்லது

கொழுப்பு நிறைந்த மாமிசம், வெண்ணெய், சர்க்கரையைத் தவிர்க்கவும்

வயது ஏறுகையில் புது விஷயங்களை கற்கத் தொடங்குவது மூளையின் ஆற்றலை அதிகரிக்கும்