மோர் குடிப்பதால் செரிமான பிரச்சனை சரியாகும் மலச்சிக்களை சரி செய்யும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் கால்சியம் சத்து நிறைந்தது தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு குறையும் மோரில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள் உள்ளன இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன் உள்ளது உணவிற்கு பின் மோர் குடித்தால் வயிர் குளிர்ச்சி அடையும் உடல் சூட்டை குறைக்கும் தொடர்ந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்