2023ஆம் ஆண்டில் வரும் விடுமுறை தினங்கள்.. ப்ளான் போடுவது எப்படி? ஜனவரி 1ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி விடுமுறை பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவ ராத்திரி ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா ஜூன் 29ஆம் தேதி பக்ரித் பண்டிகை செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அக்டொபர் 24ஆம் தேதி தசரா பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி திபாவளி பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை