abp live

சிறுநீர கல் ஏற்படாமல் தடுக்க சில டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

மனித உடலில் சிறுநீரகத்தின் பணி நாம் அறிந்ததே. உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் செலுத்தி , கழிவுகளை பிரித்து, சிறுநீரக வெளியே அனுப்புகிறது.

abp live

கால்சியம் சத்து சிறுநீரக செயல்பட்டிற்கு தேவையானது என்றாலும் சப்ளிமெண்ட்களாக எடுத்துகொள்ளாமல், உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம் சத்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

abp live

சரிவிகித அளவில் டயட் இருக்க வேண்டும்.

abp live

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை பின்பற்றினாலே பாதி நோய்கள் ஏற்படாமலிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

abp live

குறைந்த அளவில் சோடியம் இருப்பது சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. சோடியம் அதிகரித்தால் சிறுநீரகம் சீராக செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்.

abp live

உணவில் கீரை, தக்காளி ஜூஸ், சால்ட், கத்தரிக்காய், காலிஃப்ளார், மஸ்ரூம் உள்ளிட்டவற்றை தினமும் சேர்த்து கொள்ளவும்.

abp live

உடல் ஆரோக்கியமாக இருக்க தினம் ஒரு அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.இது முழு உடலையும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் வைத்து இருக்கும்.

ABP Nadu