புரத உணவுகளை தவிர்க்க கூடாது ஏன்?
முட்டை, நட்ஸ், இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது.
புரோட்டீன் நிறைந்த உணவுகளிகல் அதிக அமினோ ஆசிட்ஸ் உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் அவசியமானது.
ஒருவரது உடல் எடைக்கு ஏற்ப புரோட்டீன் அளவு டய்ட்டில் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட அளவோடு புரோட்டீன் நிறைந்த உணவு இருக்க வேண்டும்.
புரோட்டீன் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.இரத்தத்திகல் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
டயட்டில் புரோட்டீன் இருப்பதை உறுதி செய்யவும்.