2000–2019-ல் வரை, ஒவ்வொரு ஆண்டும் 4,89,000 உடல் வெப்பத்தால் மரணங்கள் ஏற்படுகின்றனர்.அதில் 45% ஆசியாவில் மட்டும்
வெயிலை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பருகுவது முக்கியம். மதுபானம், காபி தவிர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது heat stroke தவிர்க்கலாம்
மெல்லிய துணி , லைட் கலர் , (cotton) அல்லது (linen) போன்ற சுவாசிக்க கூடிய துணிகளை தேர்வு செய்யுங்கள்
நெல்லிக்காய்
நெல்லி ஜூஸ் அல்லது குடிநீர் அளவில், வெப்பத்திற்கு எதிராக சற்று குளிர்ச்சியளிக்கும்
கோடை வெப்பத்தில் உடலை தணிக்க, எழுமிச்சை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி ஆகும்
உடலின் வெப்பநிலையை சீராக வைக்க கறிவேப்பிலையை உணவில் சேர்க்கலாம்.