ABP Nadu


ஹீமோகுளோபின் குறைபாடு - பிரச்சனைகள் என்ன?


ABP Nadu


ஹீமோகுளோபின் குறைபாட் டால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? உணவு முறையின் மூலம் அவற்றை எவ்வாறு சரிசெய்வது சாத்தியம்தான்.


ABP Nadu


ஹீமோகுளோபின் குறைபாட்டால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.


ABP Nadu


இதனால் மன அழுத்தம், மயக்கம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளில் தொடங்கி ஆஸ்துமா, மூச்சுத் திணறல், இதய நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு வரை ஏற்படலாம்.


ABP Nadu


அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்ய முடியும்.


ABP Nadu


குறிப்பாக இரும்புச் சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்


ABP Nadu


பேரிச்சம்பழம், முந்திரி, அத்திப்பழம், மாதுளம் பழம், தேன், கீரை வகைகள் ஆகியவற்றை அதிக மாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப் பாக முருங்கைக் கீரையை வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது நல்லது.


ABP Nadu


உலர் திராட் சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து,காலையில் எழுந்தவுடன் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து அதனை சாப்பிட்டு வரலாம்.


ABP Nadu


புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் ஹீமோகுளோபின் அளவு குறைய நேரிடும். புரதச்சத்து அதிகம் நிறைந்த இறைச்சி, மீன்,பால்,தயிர்,பன்னீர், கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், சோயா மற்றும் முட்டை போன்ற உணவுகளை தினந்தோறும் சாப்பிடுவது நல்லது.