இரத்த தானம், கொடுப்பவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் நல்லது



இன்று (14 ஜூன்) உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது



18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் இரத்த தானம் செய்யலாம்



ஆண்கள் பெண்கள் இருபாலரும் இரத்த தானம் செய்யலாம்



காய்ச்சல் போன்ற தொற்று நோய் இருந்தால் அவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம்



இரத்த தானம் செய்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயம் ஏற்படாமல் இருக்கலாம்



டெங்கு, மலேரியா வந்தவர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம்



ஒரு முறை ரத்தம் கொடுத்த பின், 3 மாதம் கழித்துதான் ரத்தம் கொடுக்க வேண்டும்