உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விரைவாக சேதப்படுத்தும் உணவுகள் பச்சை முட்டை, எண்ணெயில் செய்யப்படும் மயோனைஸில் அதிகப்படியான கொழுப்புகள் உள்ளது பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பக்கமே போக கூடாது சோடா மற்றும் எனர்ஜி பானங்களை உட்கொள்ள கூடாது பதப்படுத்தப்பட்ட வெண்ணெய் உடலுக்கு நல்லதல்ல மக்களே வேர்க்கடலை மற்றும் சில நட்ஸ் வகைகளை அளவாக சாப்பிடவும் சிவப்பு இறைச்சி மற்றும் சில வகையான மீன்களை அளவாக சாப்பிட வேண்டும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை ஆலோசிக்கவும்