தினமும் சிறிது துளசி தண்ணீர் குடித்தால் போதும்.. நோய்களே வராது!



துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகின்றன



துளசி தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கலாம்



துளசி நீர் குடிப்பதால் சிறுநீரக கோளாறுகள் குறையலாம்



துளசி இலையில் கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது



தொற்று நோய்களை போக்க துளசி நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்



உடலில் உள்ள பிஎச் அளவு சீராக இருக்க துளசி நீர் குடிக்கலாம்



சளி மற்றும் காய்ச்சலை குறைக்க உதவலாம்



கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவலாம்