நம் உடலுக்கு புரதம் ஏன் மிகவும் அவசியம்?



தசை திசுக்களை சரி செய்யவும் கட்டமைக்கவும் புரதம் முக்கியமானது



உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் புரதம் முக்கியமானது



புரதம், உடலில் என்சைம் உற்பத்திக்கு உதவுகிறது



ஹார்மோன்களை சமநிலைப்படுத்த புரதம் தேவைப்படும்



உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதம் தேவைப்படும்



உடலில் உள்ள செல்களை கட்டமைக்க புரதம் தேவைப்படும்



ஹீமோகுளோபின் போன்ற புரதம் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்கிறது



Ph அளவை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது