கருப்பை புற்றுநோயின் முக்கியமான ஆரம்பகால அறிகுறிகள்! வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படலாம் உணவு சாப்பிட கடினமாக இருக்கலாம் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் வயிற்றுப்பகுதியில் வலி அல்லது தடிப்பை உணரலாம் முதுகு வலி ஏற்படலாம் சோர்வாக இருப்பது போல உணரலாம் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது முன்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரை அணுகுவது நல்லது